Browse By

என் கேள்விக்கு என்ன பதில்?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

3d-figure-thinking-13993357

கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்
1பிதா என்பவர் யார்?
2பழைய ஏற்பாட்டில் பிதா என்று குறிப்பிடபடுபவர் யார்?
3புதிய ஏற்பாட்டில் பிதா என்று குறிப்பிடபடுபவர் யார்?

4கர்த்தர் என்பவர் யார்?
5பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்று குறிப்பிடபடுபவர் யார்?
6புதிய ஏற்பாட்டில் கர்த்தர் என்று குறிப்பிடபடுபவர் யார்?

7தேவன் என்பவர் யார்?
8பழைய ஏற்பாட்டில் தேவன் என்று குறிப்பிடபடுபவர் யார்?
9புதிய ஏற்பாட்டில் தேவன் என்று குறிப்பிடபடுபவர் யார்?

10குமாரன் என்பவர் யார்? ? தேவ குமாரன் என்பவர் யார்?
11பழைய ஏற்பாட்டில் குமாரன் மற்றும் தேவகுமாரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?
12புதிய ஏற்பாட்டில் குமாரன் மற்றும் தேவகுமாரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?

13மனுஷகுமாரன் என்பவர் யார்?
14பழைய ஏற்பாட்டில் மனுஷகுமாரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?
15புதிய ஏற்பாட்டில் மனுஷகுமாரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?

16தேவரீர் என்பவர் யார்?
17பழைய ஏற்பாட்டில் தேவரீர் என்று குறிப்பிடபடுபவர் யார்?
18புதிய ஏற்பாட்டில் தேவரீர் என்று குறிப்பிடபடுபவர் யார்?

19(மனு)புத்திரன் என்பவர் யார்?
20பழைய ஏற்பாட்டில் (மனு)புத்திரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?
21புதிய ஏற்பாட்டில் (மனு)புத்திரன் என்று குறிப்பிடபடுபவர் யார்?

22தீர்க்கதரிசி என்பவர் யார்?
23பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசி என்று குறிப்பிடபடுபவர் யார்?
24புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசி என்று குறிப்பிடபடுபவர் யார்?

25தூதன் என்பர் யார்? தூதர் என்பவர் யார்?
26பழைய ஏற்பாட்டில் தூதன் மற்றும் தூதர் என்று குறிப்பிடபடுபவர் யார்?
27புதிய ஏற்பாட்டில் தூதன் மற்றும் தூதர் என்று குறிப்பிடபடுபவர் யார்?
28 பைபிளின் படி தூதர் மற்றும் தூதன் எத்தனை பேர்?அவர்களின் பெயர்களை குறிப்படவும்?

29ஆவியானவர் என்பவர் யார்?
30பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் என்று குறிப்பிடபடுபவர் யார்?
31புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் என்று குறிப்பிடபடுபவர் யார்?

32 தேவஆவி என்பவர் யார்?
33பழைய ஏற்பாட்டில் தேவஆவி என்று குறிப்பிடபடுபவர் யார்?
34புதிய ஏற்பாட்டில் தேவஆவி என்று குறிப்பிடபடுபவர் யார்?

35பரிசுத்த ஆவி என்பர் யார்?
36பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி என்பவர் இடம் பெற்று இருக்கிறாரா? எங்கு இடம் பெற்றிருக்கிறார்?
37புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி என்பவர் யார்? தேவ ஆவிக்கும் பரிசுத்த ஆவிக்கும் ஒற்றுமை பாடு வேற்றுமை பாடு என்ன?அல்லது இரண்டும் ஒன்றா?

38தேற்றவாளன் என்பவர் யார்?
39பழைய ஏற்பாட்டில் தேற்றவாளன் என்று குறிப்பிடபடுபவர் யார்?
40புதிய ஏற்பாட்டில் தேற்றவாளன் என்று குறிப்பிடபடுபவர் யார்?

41ஆண்டவர் என்பவர் யார்?
42பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் என்பவர் யார்?
43புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் என்பவர் யார்?

44ரபீ (அ) ரபீ உ (அ) ரபூனி என்பவர் யார்?
45 பழைய ஏற்பாட்டில் ரபீ (அ) ரபீ உ (அ) ரபூனி என்பவர் யார்? குறிப்பிடப்பட்டுள்ளதா?
46புதிய ஏற்பாட்டில் ரபீ (அ) ரபீ உ (அ) ரபூனி என்பவர் யார்?

47போதகர் என்பவர் யார் ?
48பழைய ஏற்பாட்டில் போதகர் என்பவர் யார் ?
49 புதிய ஏற்பாட்டில் போதகர் என்பவர் யார் ?

50 சத்திய ஆவி என்பவர் யார் ?
51 பழைய ஏற்பாட்டில் சத்திய ஆவி என்பவர் யார் ?
52 புதிய ஏற்பாட்டில்சத்திய ஆவி என்பவர் யார் ?

உங்கள் பைபிளின் ஆராய்ச்சியின் படியும் கருத்துப்படியும் எங்களுக்கு விளக்கம் கொடுங்களேன்…

 

PJ அவர்களின் பதில்
இந்தப்பட்டியலில் இருந்து நீங்கள் எழுப்ப விரும்பும் கேள்வியை எழுதுங்கள். இது போன்ற பட்டியல்களில் நேரத்தை வீணடிக்க வேணடாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: