கண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே?
கேள்வி
முஹம்மது நபி யின் காலத்திற்கு பிறகு தான் இஞ்சில் மாற்றப்பட்டது என்றால் இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டை போலவே இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டில் கண்டு எடுக்கப்பட்ட தோல் பிரதிகள் மாறாமல் இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன ?
PJ அவர்களின் பதில்
தொல் பொருள் இலாகாவின் அந்த அறிவிப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள். பதில் சொல்கிறோம்