
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்
முகம்மதுயூசுப் tirupur
கிருத்துவர்கள் கேள்விக்கு இஸ்லாத்தின் பதில் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடலாமே தாவாவிற்கு எளிதாக இருக்கும்?
PJ அவர்களின் பதில்
இது நல்ல யோசனை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தெரிவித்தால் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள்.
Like this:
Like Loading...
Related