Browse By

கிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

images (1)

கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்
அண்ணே ஒரு கிறிஸ்தவனை சந்திந்தேன், அவனுக்கு திருமணம் நடக்க போகுது, அவன சொல்லுறான் திருன்மனதுகு முன்னாடி சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை அவர்கள் பின்பற்றினால்தான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள் என்கிறான். எதோ பாட வகுப்பு இருக்குனு சொல்லுறான். அதை அவன் விளக்க வில்லை. அவன் கல்யாணம் முடிந்த பிறகு சொல்லுறேன் என்கிறான். கேரளாவை சேர்ந்தவன். கொஞ்சம் ப்ளீஸ் விளக்கி சொல்லுங்கள். கேரளா என்று சொல்லுவது ஒரு வேலை அவர்களது மாநிலத்துக்கு மட்டும் அப்படி இருக்கலாம் என்பதால்.

 

PJ அவர்களின் பதில்
இது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: