Browse By

சன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

download (1)

கேள்வி
assalamualykum
dayawu shithu sana manuscripts patry welakkawum?

PJ அவர்களின் பதில்
ஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் குர்ஆன் உள்ளத்தில் தான் பாதுகாக்கப்பட்டது என்பதை குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். எனவே இதனால குரானுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: