Browse By

நபிகள் நாயகம் காலத்தில் இஞ்சீல், தவ்ராத் வேதத்தின் ஒரிஜினல் இருந்ததா?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

s1

கேள்வி
நாங்கம் நுற்றாண்டில் உள்ள பைபிள் பிரதி தான் “சைனடிகிஸ்” என்று அழைக்க படும் பிரதி. (தற்போது உள்ள பழைய பிரதி) அந்த பிரதியும் இன்று உள்ள பைபிளையும் பார்த்தால் வித்தியாசம்கள் இருந்தாலும் சைனடிகிஸ் இன்று உள்ள வடிவத்தில் தான் இருக்கின்றது. இடையில் தான் குரான் வருகிறது. அதாவது “சைனடிகிஸ்” பிரதியுக்கு பிறகு. சைனடிகிஸ் பிரதியை தவ்ராத் இன்ஜீல் என்று சொல்ல முடியாது காரணம் அதிலும் முரன்படுஹல் ஆபாசங்கள் உள்ளது தான்.

இப்ப தான் பிரச்சினை வருகிறது. அதவது முஹம்மது நபியின் காலத்தில் இருக்க வாயிப்பு உள்ள பிரதி “சைனடிகிஸ்” பிரதி தான் ஒரிஜினல் இன்ஜீலோ, தவ்றதோ அல்ல. அனால் ; முஹம்மது நபியின் முனரிவிப்பை அன்று உள்ள யூத, க்ரிச்துவர்ஹல் தங்கள் வேதங்களில் கான்ஹிரர்ஹல் என்று குரான் கூருஹிறது. இந்த வலனம் உண்மையாஹ் இருந்தால் அன்று உள்ள இன்ஜீலும், தவ்ராத்தும் ஒரிஜினல் என்று தான் சொல்ல முடியும். இந்த முரண்பாட்டுக்கு பதில் தரவும்.

நான் தற்போது எடுத்து உள்ள முடிவு : முஹம்மது நபி காலம் வரை ஒர்ஜினல் தவ்றதும், இன்ஜீலும் இருந்து இருக்க வேண்டும். மாற்றங்களும் அதில் இருந்து இருக்க வென்றும். காரணம் குரான் அவ்வாறு சொல்ஹிரடு. அனால் இன்று உள்ள பைபிளுக்கும், சைனடிகிஸ் பிரதியுக்கும் விட குறைவான தவருஹல் தான் இருந்து இருக்க வென்றும். அதே நேரம் சைனடிகிஸ் பிரதியும் பாவனையில் இருந்து இருக்கும். முஹம்மது நபிக்கு பிறகு சைனடிகிஸ் மற்றுமே பாதுகாக்க பட்டு இருக்க வென்றும். குரான் 2:75 இஸ்ரவேலர்களின் சிலர் வசங்களை மாற்றினார்ஹல் என்று தான் சொல்ல படுஹிரடு. அதவது இன்னம் சிலர் மாற்றவில்லை என்ற கருத்தும் அந்த வசனம் தருஹிறது.

என் முடிவு சரி தானா ? அல்லது இதக்கு உரிய சரியான பதிலை தரவும்.

 

PJ அவர்களின் பதில் 

இது குறித்து கிறித்தவர்களுடன் நடந்த பைபிள் இறைவேதமா என்ற விவாத்த்தை முழுமையாக பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: