Browse By

பிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

a0111017

கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும் : மனிதனுக்கு கேடானத்தை இஸ்லாம் தடுத்துள்ளது (Ex: பன்றி இறைச்சி) ஓகே.
ஆனால் இன்று முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் இறைச்சி கடையில் மட்டுமே இறைச்சி வாங்குகிறார்கள் கேட்டால் ”’பிஸ்மில்லா சொல்லாமல் வெட்டப்படும் இறைச்சி எங்களுக்கு ஹராம்”’ என்கிறார்கள்.
பிஸ்மில்லா சொல்லவில்லை என்ற காரணத்தால் பன்றியும் ஆடும் ஒன்றா?
இவ்வாறு ஒருவர் கேட்கிறார்.
மேலும் அவர் கேட்ட பின் பல கடைகளில் பிஸ்மில்லா சொல்லப்படுகிறதா என்று பார்த்தால் யாரும் வாய்விட்டு சொல்வதாக தெரியவில்லை.எனவே இஸ்லாதில் இவ்வாறு உள்ளதா என்பதை விளக்கவும்.
(same question asked on onlinepj.com sl.No 14711)

PJ அவர்களின் பதில்
பார்க்கhttp://onlinepj.com/naveena-pirassanaikal/bismilla_koori_arupathu_en/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: