பைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி பி.ஜே. உலவி அண்ணன் அவர்களுக்கு “பைபளில் நபிகள் நாயகம்” என்ற தாங்கள் எழுதிய புத்தகத்தில் 43 ஆம் பக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இஸ்வேரல்’ சந்ததியில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் , கிறித்தவர்களும் , யூதர்களும் அறிவார்கள். என்று எழுதி இருக்கிறிர்கள். (பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?) என்ற தலைப்பில் இடம் பெற்ற (இஸ்ரவேல்) என்ற, அந்த வாசகம் சரி தானா அல்லது அது எழுத்து பிழையா? விளக்கம் தேவை.
PJ அவர்களின் பதில்
எழுத்துப் பிழை தான் புதிய பதிப்பில் திருத்தப்பட்டு விட்டது