பைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்?
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்
பைபிள் குறிப்பிடும் தேற்றரவாளன் யார் ? என் கிறித்துவ நண்பன் மனிதராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறான் அவர் ரத்தம் , மாமிசம் இல்லாத ஆவி என்கிறான் ,மேலும் எத்தனை பேர் என்றால் ஒருவர் தான் ஆனால் பல இடங்களில் பல பேர்களிடம் அவர் ஒருவரே தரிசனம் ஆகிறார் அவருக்கு இந்த காரியம் எளிது ,மேலும் வல்லமை உடையவர் என்கிறான்.அவனிடம் நான் தாவா செய்ய உதவவும்…வஸ்ஸலாம்
PJ அவர்களின் பதில்
இது குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்கள் போதுமான விளக்கத்தை தரும் வகையில் உள்ளன. குறிப்பாக நீங்கள் கேள்விக்கு கீழ்க்காணும் இரண்டு நூல்களில் தக்க பதில் உள்ளது
http://www.jesusinvites.com/Book/View.aspx?i=qSarL+JCAdA=
http://www.jesusinvites.com/Book/View.aspx?i=xg7ZeIfum2Y=