Browse By

மூன்று கடவுள் கொள்கை கூறுபவர்களுக்கு என்ன பதில் கூறுவது?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

கேள்வி
நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார்
Holy father, Holy spirit, Holy Jesus=
Jehovah shamma, jehovah yirae, yeshva!
Jehovah, Jesus, holy ghost moovarum oruvaray!
நான்: மூவரும் ஒருவராக இருக்கும் பொது ஜெசுஸ் தன்னை வணங்குங்கள் என்று எங்காவது கூரியிருகிரற??
நண்பன்: “என்னை கண்டவன் பிதாவை கண்டான்” ஜான் 14:9
“நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதை நம்புங்கள்” ஜான் 14:11

இவருக்கு நான் என்ன பதில் கூறுவது???

PJ அவர்களின் பதில் நீங்கள் சரியான தகவலுடன் விவாதிக்க வேண்டும். இயேசு இறைமகனா என்றநூலில் நாம் எடுத்துக் காட்டியுள்ள ஒவ்வொரு வாதங்களையும் ஆதாரங்களையும் படித்து அதை எடுத்துக் காட்டி விவாதியுங்கள். அவர்கள் கேட்டதாக நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் அதே நூலில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவர்களுக்கு பதில் கூறுங்கள்.

யாரிடம் எது பற்றி பேசினாலும் அது பற்றி முழு விபரம் திரட்டிக் கொள்ளாமல் இருந்தால் இது போன்ற நிலை ஏற்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: