என் கேள்விகள்ளுக்கு எபோது பதில் கிடைக்கும்?
உங்கள் கேள்வி என்ன என்று சொன்னால் தான் பதில் கிடைக்கும்
உங்கள் கேள்வி என்ன என்று சொன்னால் தான் பதில் கிடைக்கும்
நபியின் காலத்தில் தவ்ராத்தும் இஞ்சீலும் இருந்தன. இது நீங்கள் எடுத்துக்காட்டிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கிறித்தவர்கள கையில் தவ்ராத்தும் இல்லை. இஞீலும் இல்லை. இது குறித்து பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதி அமர்வில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதைப் பார்க்கவும்
நீங்கள் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் இருந்து கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். அந்திக் கிறிஸ்து பற்றிய செய்தி 1யோவானில் உள்ளது என்று தான் ஆதாரம் காட்டும் போது குறிப்பிட்டுள்ளோம். 1யோவானில் தான் அது உள்ளது. ஆனால் எங்களின் நம்பிக்கையும் பைபிள் ஆய்வாளர்களின் நம்பிக்கையும் உங்கள் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டதாகும்.
கேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் கிருஸ்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் ” ஆமீன்” என்பது குறித்து விளக்கம் தேவை. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக. PJ அவர்களின் பதில் தமிழ்மொழியும் மலையாள மொழியும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் ஒன்றில் இருந்துமற்றொன்று பிறந்த்தால் பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரே பொருளில்பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எவ்விடம் என்று நாம் சொன்னால் அவர்கள் எவிட என்றுகூறுவார்கள். இது
கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் : ஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் ? அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன ? PJ அவர்களின் பதில் மக்கள்
பார்க்கhttp://onlinepj.com/naveena-pirassanaikal/bismilla_koori_arupathu_en/