உங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது?
கிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.