ஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்
ஒன்றுக்குள் ஒன்று என்றால் கடவுள் எனப் பொருளா?இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்
ஒன்றுக்குள் ஒன்று என்றால் கடவுள் எனப் பொருளா?இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்
பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்‘ எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ‘இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை.
இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்‘ எனக் கிறித்தவர்கள் காரணம் காட்டுகின்றனர்.
இந்த வாதமும் அறிவுடையோர் ஏற்கக் கூடிய வாதமன்று. இயேசுக்குத் தந்தையில்லை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
மனிதர்களுக்குச் சாத்தியமாகாத – கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய – ஏராளமான அற்புதங்களை இயேசு நிகழ்த்தியிருக்கிறார். இதன் காரணமாக
* அவர் கடவுளின் மகனாக
* கடவுளின் அவதாரமாக
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.
இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.
இயேசுவின் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்
புதிய ஏற்பாட்டில் காணப்படும் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனத்தைப் பாருங்கள்!
இயேசுவின் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்
அப்பொழுது இயேசு: ‘அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே‘ என்றார்.
(மத்தேயு 4:10)
பைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.
ஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு,
பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது. இது தாவீது(தாவூது) ராஜாவின் வேதமாகும். இந்தவேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில்தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார்.
அது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்றுகிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.அந்த முன்னறிவிப்பில், வரக்கூடியதீர்க்கதரிசிக்குரிய ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீதுராஜாகூறுகிறார்.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஏசாயா என்றொரு ஆகமம் இருக்கிறது. இந்தஆகமம் இயேசுவுக்கு முன் வாழ்ந்தஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வேதம் என்றுகிறித்தவர்களால் நம்பப்படுகிறது.
இந்த ஆகமத்தின் 42ஆம் அதிகாரத்தில் இனி தோன்றக் கூடிய தீர்க்கதரிசி பற்றியும்,அவரது அடையாளங்கள்பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்தஅடையாளங்கள் ஏசாயாவை நோக்கி கர்த்தர் கூறுவதைப் போல்அமைந்திருக்கின்றன.