Browse By

Daily Archives: July 27, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 2:

முரண்பாடு 2: யூதாவின் எத்தனை படை வீரர்கள் இருந்தனர்? a. ஐந்து லட்சம். (யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள். II சாமுவேல் 24:9) b. நாலு லட்சத்தி எழுபதாயிரம். (ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும்,

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 1:

முரண்பாடு 1: இஸ்ரவேலின் யுத்தவீரரை எண்ணும்படி தாவீதைத் தூண்டினவர் யார்? a. கடவுள் செய்தார் (கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். (II சாமுவேல், 24:1) b. சாத்தான் செய்தான் (சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. (I நாளாகமம், 21:1)