பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 6!!!
முரண்பாடு 6: யோயாக்கின் எருசலேமின்மேல் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்? a. மூன்று மாதங்கள் (யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். II இராஜாக்கள் 24: 8) b. மூன்று மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் (யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று