பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 33!!!
முரண்பாடு 33 தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்துபோவதற்கு முன்பு இயேசு இறந்துவிட்டாரா? a. ஆம் – அவர் இறந்தபின் பூமி அதிர்ந்தது, திரை கிழிந்தது (இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. மத்தேயு 27: 50-51) b. இல்லை – திரை கிழிந்து,