பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 13!!!
முரண்பாடு 13: பெத்தேலுக்கும் அய்க்கும் எத்தனை பிள்ளைகள் இருந்தனர்? a. இருநூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்று பேர். எஸ்றா 2:28) b. நூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்து மூன்று பேர். நெகேமியா 7:32)