Browse By

Daily Archives: August 15, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26!!!

முரண்பாடு 26: செருபாபேலின் எந்த மகன் இயேசுவின் மூதாதையராக இருந்தார்?   a. அப்யூத் (செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான். மத்தேயு 1: 13)   b. ரேசா (யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். லூக்கா 3:27)   c. செருபாபேலின் ஏழு குமாரர்களில்