Browse By

Daily Archives: August 16, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27!!!

முரண்பாடு 27:   பாபிலோனிய சிறைச்சாலை மற்றும் இயேசுவின் மத்தியில் எத்தனை தலைமுறைகள் உள்ளன?   a. மத்தேயு பதினான்கு என்கிறார் (இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். மத்தேயு 1:17)   b. தலைமுறைகளை கவனமாக