Browse By

Daily Archives: August 17, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28!!!

முரண்பாடு 28:  தாவீதின் அரியாசனத்தை மரபுரிமையாக ஏசு அடைவாரா? a. ஆம், எனவே தேவதூதன் (அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். லூக்கா 1:32) b. இல்லை, தாவீதின் சிங்காசனத்தின் மீது அவருடைய சந்ததியாரில் யாரும் உட்கார முடியாது என்று கடவுளால் சாபமாக்கப்பட்டார் (தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும்