Browse By

Daily Archives: August 30, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 33!!!

முரண்பாடு 33   தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்துபோவதற்கு முன்பு இயேசு இறந்துவிட்டாரா?   a. ஆம் – அவர் இறந்தபின் பூமி அதிர்ந்தது, திரை கிழிந்தது (இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. மத்தேயு 27: 50-51)   b. இல்லை – திரை கிழிந்து,

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 32!!!

முரண்பாடு 32 இயேசு தம் சொந்த சிலுவையைச் சுமந்தாரா? a. ஆம் (அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். யோவான் 19:17) b. இல்லை (அவரைப் பரியாசம் பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன்

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 31!!!

முரண்பாடு 31 பேதுருவின் மறுப்பு பற்றி இயேசு செய்த முன்னறிவிப்பு (அல்லது கணிப்பு) நிறைவேறியதா? a. சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய். (சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 13:38) b. இயேசுவின் முன்னறிவிப்பு நிறைவேரவில்லை. (வேலைக்காரிகளில் ஒருத்தி பேதுருவைக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே