Browse By

Monthly Archives: August 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 13!!!

முரண்பாடு 13: பெத்தேலுக்கும் அய்க்கும் எத்தனை பிள்ளைகள் இருந்தனர்? a. இருநூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்று பேர். எஸ்றா 2:28) b. நூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்து மூன்று பேர். நெகேமியா 7:32)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 12!!!

  முரண்பாடு 12:   ஆசூமுக்கு எத்தனைக் குழந்தைகள் இருந்தனர்?   a. இருநூற்று இருபத்து மூன்று (ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்து மூன்று பேர். எஸ்றா 2:19)   b. முந்நூற்று இருபத்தி எட்டு (ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர். நெகேமியா 7:22)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 11!!!

முரண்பாடு 11: அதினின் பிள்ளைகள் எத்தனை பேர்? a. நானூற்றி ஐம்பத்தி நான்கு (ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்கு பேர். எஸ்றா 2:15) b. அறுநூற்றி ஐம்பத்தியைந்து (ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர். நெகேமியா 7:20)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 10!!!

முரண்பாடு 10: சத்துவின் பிள்ளைகள் எத்தனைபேர்? a. தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஐந்து (சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். எஸ்றா 2: 8) b. எண்ணூற்று நாற்பத்தி ஐந்து (சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர். நெகேமியா 7:13)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 9!!!

முரண்பாடு 9: சோபாவின் ராஜாவை தாவீது தோற்கடித்தபோது எத்தனை குதிரை வீரர்கள் கைப்பற்றினார்கள்? a. ஆயிரத்து எழுநூறு (அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். II சாமுவேல் 8: 4) b. ஏழு ஆயிரம் (அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில்

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 8!!!

முரண்பாடு 8: நோவாவிடம் எத்தனை ஜோடி சுத்தமான மிருகங்களை ஏற்றும் படி கர்த்தர் கட்டளை இட்டார்? a. இரண்டு (சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!!

முரண்பாடு 7:   தாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்?   a. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8)   b.