Browse By

Daily Archives: September 24, 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 34!!!

முரண்பாடு 34 இயேசு இரகசியமாக எதையாவது சொன்னாரா?   a. இல்லை (இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. யோவான் 18:20)   b. ஆம் (இயேசு தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு உவமைகளினால் எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். மார்க் 4:34).   c. ஆம் (சீஷர்கள்