Browse By

Monthly Archives: October 2018

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45!!!

முரண்பாடு 45 யோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா? a. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5) b. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவானைக் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து,

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44!!!

முரண்பாடு 44 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவரது அருகில் என்னவென்று எழுதி வைத்தார்கள்? a. “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். மத்தேயு 27:37) b. “யூதருடைய ராஜா” (அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘யூதருடைய ராஜா’

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43!!!

முரண்பாடு 43 மோசேயின் நியாயப்பிரமாணம் பயனுள்ளதாக இருக்கிறதா? a. ஆம், எல்லா வசனங்களும் லாபம். (தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது. II தீமோத்தேயு 3:16-17) b. இல்லை, பயனற்றது. (முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. எபிரெயர் 7:18)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42!!!

முரண்பாடு 42 யார் யாருக்கு மீட்கும் பணம்? a. தாமே மீட்கும்பொருள் (அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45) b. துன்மார்க்கனும், துரோகியும் மீட்கும்பொருளாவார்கள் (நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள். நீதிமொழிகள் 21:18)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41!!!

முரண்பாடு 41 யூதாஸ் எப்படி இறந்தான்? a. தூக்கில் தொங்கி உயிர்விட்டான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5) b. தலை குப்புற விழுந்து இறந்தான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1:18)