Menu

பாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.

Read More

நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்

Read More

கிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.

Read More

கிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு - கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

Read More

அந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.

Read More

ஆண்பெண் இயற்கை உறவு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால்காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.

Read More

இது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும் http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/baiblum_kuranum_onra/

Read More