Browse By

Category Archives: கேள்விகளும் பதில்களும்

எல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது?

எல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.

விக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

கடவுளை மடும் தான் வழிபடவேண்டும். விக்கிரகம் என்பது நம்மால் செய்யப்பட்டது. அது கடவுள் அல்ல. அது நம்மைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்ததாகும். நம்மை விட தாழ்ந்ததை வழிபடுவதும்வணங்குவதும் அறியாமை அல்லவா?

பெரிய கோடிஸ்வரன் ஒருபிச்சைக்காரணுக்கு முன்னால் கைகட்டி நிற்பதில்லை.

இயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை?

கிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்

ஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை?

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.
மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்சிகோட் என்ற திரைப்படத்தில்

கேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .

உங்கள் பைபிளில் அந்திக்கிறிஸ்து என்ற ஒருவர் பற்றி இயேசு எதுவும் சொன்னதாக்க்கூறப்படவில்லை. இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் என்ற சவுல் தான் இது பற்றிகுறிப்பிடுகிறார். நீங்களும் நானும் சொல்லும் சொல்லுக்கு உரிய கனம் கூட பவுலின்உளறலுக்கு கொடுக்க முடியாது.

சன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்

ஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

குர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது?

அந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய

THE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன?

நேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல்