Menu
15232056_891929007610389_7677729850547693830_n

பியானோ சொல்லி தருவதாகக் கூறி மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் கைது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகில் உள்ள என்.பஞ்சம்பட்டியில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக அந்தோணி கிஷோர் (வயது32) என்பவர் இருந்தார். சர்ச்சுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பியானோ கற்று தருவதாக கூறி நெருங்கி பழகினார். பின்னர் காதலிப்பதாக கூறி மாணவியை...

Read More
aasda

பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா?’ என்ற இந்த நூல். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். ‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்’ என்பதை...

Read More