Browse By

Daily Archives: December 28, 2014

ஆதாமின் அடுத்த தலைமுறை ஹராமான முறையில் உருவானதா?

முதலில் ஹராம் என்பதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம். தடுக்கப்பட்டது. ஆனால் ஆடைகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம் அல்ல. ஏனெனில் அது போன்ற காலத்தில் ஆடை அணிவது கட்டாயம் என்று உத்தரவு போடுவது சாத்தியமில்லாதது.

இறைத்தூதர்களின் தந்தை யார்?

கடவுள் என்பவர் தனித்தவர். அவருக்கு பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும். கடவுளுக்கு பிள்ளைகள் இருக்கக் கூடாது என்றால் அது கடவுள் தன்மைக்கு இழுக்கானது என்றால் இயேசுவையோ பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்.

குர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்?

நீங்கள் சொல்வது போல் குர்ஆனை எழுதிய சிலர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தார்கள். திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஒலி வடிவமாக அருளப்பட்டது.அதை இன்னும் பல நபித்தோழர்களும் மனனம் செய்திருந்தார்கள்.