Menu

விசுவாசம்
இயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை?

7_1898892g

கேள்வி
இறந்து போனவர் இயேசுவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டவராக இருந்தால் மட்டுமே மீண்டும் அதிசயத்தினால் ஊயீரோடு வர முடியும் என்றால் இறந்து போன இத்தனை போப்புகளில் ஒருவரை யாவது மீண்டும் கொண்டு வந்து இருக்கலாமே?

அப்படி இல்லை என்றல் இப்போது இருக்கும் போப்பு மரணித்த பின்னால் மீண்டும் உயீர் பெரசெய்வோம் என்று பிரகடனம் செய்யலாமே.

அப்படி முடியாத அதிசயம் செய்பவர்கள் பொய்யர்கள் தானே?
இல்லை போப்பின் நம்பிக்கை சரியில்லையா?

 

PJ அவர்களின் பதில்
கிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்.இந்த உண்மை ஒவ்வொரு பாதிரிக்கும் தெரியும். எனவே நீங்கள் கூறுவது போல் அவர்களால் நடக்க இயலாது

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: