Menu

அத்தியாயம்
குர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா?

nobanner

quran

கேள்வி
இப்ராஹீம் மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது 87:19 என்ற வசனத்தை ஆதரமாக காட்டி அந்த வேதம் குர்ஆனில் எங்கே என்று கேட்கிறார் எனவே குர்ஆனில் சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதிடுகிறார் விளக்கம் தரவும்

PJ அவர்களின் பதில்
அந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள். அந்த வசனத்தை நீங்களே சிந்தித்தால் கூட அவர்களின் வாதத்துக்கும் இந்த வச்னத்துக்கும் சமந்தமில்லை என்று அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: