Menu

யதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியகரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.

Read More

. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதைவணங்குவார்கள்.

Read More

அந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

Read More

ஆற்றலுடன்தான் செல்ல முடியும் என்பது ஜின்களுக்கும் உரியது தான். அவர்களுக்கு இயல்பாகவேஅந்த ஆற்ரல் உள்ளது. மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் இல்லை. இதுதான் வித்தியாசம். மேலும்இது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கத்தை ஒட்டி சொல்லப்பட்டதாகும்.

Read More

திருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன. ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது

Read More

PJ அவர்களின் பதில் உங்கள் கேள்வி புரியவில்லை. அவர்கள் எந்த வசனத்தைக் காட்டி என்ன வாதம் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதினால் அதற்கான் பதில் தரப்படும். இன்ஷா அல்லாஹ்

Read More