Browse By

All posts by hotntj

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!!

முரண்பாடு 7:   தாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்?   a. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8)   b.

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 6!!!

  முரண்பாடு 6:   யோயாக்கின் எருசலேமின்மேல் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்?   a. மூன்று மாதங்கள் (யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். II இராஜாக்கள் 24: 8)   b. மூன்று மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் (யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 5!!!

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 5: எருசலேமின் அரசனான யோயாக்கின் எத்தனை வயதுடையவராக இருந்தார்? a. பதினெட்டு (யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். II இராஜாக்கள் 24: 8) b. எட்டு (யோயாக்கீன் ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில்

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 4 !!!

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!!   முரண்பாடு 4:   அஜ்தாவின் குழந்தைகள் எத்தனை பேர்?   a.  ஆயிரத்தி இருநூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர். எஸ்றா 2:12) b. இரண்டாயிரத்தி முன்நூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர். நெகேமியா 7:17)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 3!!!

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!!   முரண்பாடு 3:   கர்த்தர் அனுப்பிய தேவ தூதர் தாவீதிடம் எதனை ஆண்டு பஞ்சம் வரும் என்று எச்சரித்தார்?   a. ஏழு (அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ?

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 2:

முரண்பாடு 2: யூதாவின் எத்தனை படை வீரர்கள் இருந்தனர்? a. ஐந்து லட்சம். (யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள். II சாமுவேல் 24:9) b. நாலு லட்சத்தி எழுபதாயிரம். (ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும்,

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 1:

முரண்பாடு 1: இஸ்ரவேலின் யுத்தவீரரை எண்ணும்படி தாவீதைத் தூண்டினவர் யார்? a. கடவுள் செய்தார் (கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். (II சாமுவேல், 24:1) b. சாத்தான் செய்தான் (சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. (I நாளாகமம், 21:1)

No Thumbnail

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால்…இறைவன் நாடினால்… நாளையில் இருந்து எதிர்பாருங்கள்!!! இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். – அல் குர்ஆன் 4:82

நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி!

தவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி! நாள்: 22/03/18 TNTJ Vs IPC விவாதம்