Browse By

All posts by Jesus

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 23!!!

முரண்பாடு 23: இயேசு ஒரு அத்திமரத்தைச் சபித்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. மரம் உடனே வாடிப் போனதா? a. ஆம் (அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. மத்தேயு 21:19) b. மறுநாள் (மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 22!!!

முரண்பாடு 22:  சீஷர்கள் தங்கள் பயணத்தைத் தொடர இயேசு அனுமதித்தாரா? a. ஆம் (வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும். மாற்கு 6: 8) b. இல்லை (அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டு போகவும் வேண்டாம். லூக்கா 9: 3)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 21!!!

முரண்பாடு 21: சாலாவின் தகப்பன் யார்? a. காயான் (சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். லூக்கா 3: 36) b. அர்பக்சாத் (அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். ஆதியாகமம் 11: 12)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 20!!!

முரண்பாடு 20: எக்கோனியாவின் தந்தை யார்? a. யோசியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். மத்தேயு 1:11) b. யோயாகாகீம் (யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. I நாளாகமம் 3:16)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19!!!

முரண்பாடு 19: உசியாவின் தகப்பன் யார்? a. யோராம் (ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான். மத்தேயு 1: 8) b. அமத்சியா (அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். II நாளாகமம் 26: 1)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18!!!

முரண்பாடு 18: சலாத்தியேல்லின் தந்தை யார்? a. எகோனியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான். மத்தேயு 1:12) b. நேரி ‘(யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். லூக்கா 3:27)

பாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்!

பாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்! (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை