Browse By

Category Archives: திருச்சபையின் மறுபக்கம்

இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை

விவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

விவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்

பியானோ சொல்லி தருவதாகக் கூறி மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் கைது

பியானோ சொல்லி தருவதாகக் கூறி மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் கைது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகில் உள்ள என்.பஞ்சம்பட்டியில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக அந்தோணி கிஷோர் (வயது32) என்பவர் இருந்தார். சர்ச்சுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பியானோ கற்று தருவதாக கூறி நெருங்கி பழகினார்.

இயேசு இறை மகனா?

பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா?’ என்ற இந்த நூல். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். ‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர்