Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 15!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 15:

யோசுவாவும் இஸ்ரவேலரும் எருசலேமை கைப்பற்றினார்களா?

a. ஆம் (இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி. யோசுவா 10:23, 40)

b. இல்லை (எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள். யோசுவா 15:63)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: