Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone
 
முரண்பாடு 17:
 
இயேசு தாவீதின் எந்த பிள்ளையின் வம்சாவளியை சேர்ந்தவர்?
 
a. சாலொமோன் (ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். மத்தேயு 1: 6)
 
b. நாத்தான் (எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். லூக்கா 3: 31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: