பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!! முரண்பாடு 2:
முரண்பாடு 2:
யூதாவின் எத்தனை படை வீரர்கள் இருந்தனர்?
a. ஐந்து லட்சம். (யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள். II சாமுவேல் 24:9)
b. நாலு லட்சத்தி எழுபதாயிரம். (ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள். I நாளாகமம் 21:5)