Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 21!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 21:

சாலாவின் தகப்பன் யார்?

a. காயான் (சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். லூக்கா 3: 36)

b. அர்பக்சாத் (அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். ஆதியாகமம் 11: 12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: