பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 22!!!
முரண்பாடு 22:
சீஷர்கள் தங்கள் பயணத்தைத் தொடர இயேசு அனுமதித்தாரா?
a. ஆம் (வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும். மாற்கு 6: 8)
b. இல்லை (அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டு போகவும் வேண்டாம். லூக்கா 9: 3)