பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24!!!
முரண்பாடு 24:
யோவானுடைய சுவிசேஷத்தைக்குறித்து இயேசு தம்முடைய சாட்சியைக் குறித்து என்ன சொன்னார்?
a. நானே சாட்சி கூறுகிறேன் என்றால் என் சாட்சியம் உண்மையல்ல (என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோவான் 5: 31)
b. நான் என்னிடம் சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையே (இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். யோவான் 8:14)