Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone


முரண்பாடு 28

தாவீதின் அரியாசனத்தை மரபுரிமையாக ஏசு அடைவாரா?

a. ஆம், எனவே தேவதூதன் (அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். லூக்கா 1:32)

b. இல்லை, தாவீதின் சிங்காசனத்தின் மீது அவருடைய சந்ததியாரில் யாரும் உட்கார முடியாது என்று கடவுளால் சாபமாக்கப்பட்டார் (தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும். எரேமியா 36:30)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: