Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 29!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 29: 

எருசலேமுக்கு இயேசு எத்தனை விலங்குகளைச் சவாரித்தார்?

a.  ஒன்று (அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். மாற்கு 11: 7).

b.  இரண்டு (அவர்கள் கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். மத்தேயு 21: 7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: