பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 31!!!
பேதுருவின் மறுப்பு பற்றி இயேசு செய்த முன்னறிவிப்பு (அல்லது கணிப்பு) நிறைவேறியதா?
a. சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய். (சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 13:38)
b. இயேசுவின் முன்னறிவிப்பு நிறைவேரவில்லை. (வேலைக்காரிகளில் ஒருத்தி பேதுருவைக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. மாற்கு 14 – 67,68)
[அதாவது, முதல் முறை பேதுரு மறுதலித்தவுடனேயே சேவல் கூவி விடுகிறது. பேதுரு மூன்று முறை மதலித்த பின்பு தான் சேவல் கூவும் என்று இயேசு சத்தியம் செய்து சொன்ன முன்னறிவிப்பு பொய்யாகியிருக்கிறது.]