Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 33!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 33
 
தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்துபோவதற்கு முன்பு இயேசு இறந்துவிட்டாரா?
 
a. ஆம் – அவர் இறந்தபின் பூமி அதிர்ந்தது, திரை கிழிந்தது (இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. மத்தேயு 27: 50-51)
 
b. இல்லை – திரை கிழிந்து, பின் கர்த்தரிடம் பிரார்த்தித பின்பு தான் உயிரை விட்டார் (சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். லூக்கா 23: 45-46)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: