பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 37!!!
முரண்பாடு 37
தமஸ்குவுக்குப் போகும் வழியிலே சவுல் ஒரு ஒளியைக் கண்டபோது, ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலை கூடிருந்தவர்களும் கேட்டார்களா?
a. ஆம் (சவுலுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். அப்போஸ்தலர் 9: 7)
b. இல்லை (என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்போஸ்தலர் 22: 9)