Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 38!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 38

இஸ்ரவேல் புத்திரர் சித்தீனில் குடியிருந்தபோது, மோவாபின் குமாரத்திகளோடே விபசாரம்பண்ணினார்கள். கடவுள் அடித்தார் அவர்களுக்கு ஒரு பிளேக். அந்த வாதத்தில் எத்தனை பேர் இறந்தனர் ?

a. இருபத்து நாலாயிரம் (இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர். எண்ணாகமம் 25: 1 மற்றும் 9)

b. இருபத்துமூவாயிரம் (அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. I கொரிந்தியர் 10: 8)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: