பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 39!!!
முரண்பாடு 39
யாக்கோபின் குடும்பத்தில் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தார்கள்?
a. எழுபது பேர் (யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். ஆதியாகமம் 46: 27)
b. எழுபத்தைந்து பேர் (பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான். அப்போஸ்தலர் 7:14)