பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 4 !!!
பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!!
முரண்பாடு 4:
அஜ்தாவின் குழந்தைகள் எத்தனை பேர்?
a. ஆயிரத்தி இருநூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர். எஸ்றா 2:12)
b. இரண்டாயிரத்தி முன்நூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர். நெகேமியா 7:17)