Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 40!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 40

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குப் பெற்ற இரத்தக் கடனை என்ன செய்தான்?

a. அவன் ஒரு வயலை வாங்கினான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1: 18)

b. அதனை ஆலயத்திற்குள் எறிந்துவிட்டு சென்றான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: