பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42!!!
யார் யாருக்கு மீட்கும் பணம்?
a. தாமே மீட்கும்பொருள் (அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45)
b. துன்மார்க்கனும், துரோகியும் மீட்கும்பொருளாவார்கள் (நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள். நீதிமொழிகள் 21:18)